சன்னதி
சன்னதி | |
|---|---|
கிராமம் | |
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சன்னதி கிராமத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 17°07′N 77°05′E / 17.12°N 77.08°E | |
| நாடு | |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | குல்பர்கா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 1.5 km2 (0.6 sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 585 218 |
| தொலைபேசி குறியீட்டெண் | 08474 |
| அருகமைந்த நகரம் | யாத்கிர் Yadgir |
சன்னதி (Sannati or Sannathi) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், குல்பர்கா மாவட்டத்தில், சித்தபூர் வருவாய் வட்டத்தில், பீமா ஆற்றின் கரையில் அமைந்த கிராமம் ஆகும்.
இந்தியத் தொல்லியல் ஆய்வகம், இக்கிராமத்தில் 1986-இல் மேற்கொண்ட அகழாய்வில் கண்டெடுத்த, பிராகிருதம் மற்றும் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்ட அசோகரின் பெயர் பொறித்த கல்வெட்டுகளால் இக்கிராமம் புகழ்பெற்றது.[1][2][3][4] மேலும் அசோகர் மற்றும் அவரது மனைவிமார்களுடன் கூடிய சுண்ணாம்புக் கல் சிற்பம் இங்கு கிடைத்துள்ளது.[3]


அகழாய்வுகள் 2000 - 2002
[தொகு]சன்னதிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கனகனபள்ளி எனும் ஊரில் 2000 முதல் 2002 முடிய நடைபெற்ற அகழாய்வுகளில் தூபி மற்றும் விகாரைகளின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சாதவாகனர்களின் நாணயங்கள் மற்றும் இராய அசோகர் எனப் பெயர் பொறித்த கற்பலகையும், இராணிகளுடன் கூடிய அசோகரின் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டன.[7] was unearthed from the ruined Buddhist stupa.
- தர்மசக்கரம் நினவுச்சின்னம், கனகனபள்ளி
- அசோகர் தம் இராணிகளுடன் கூடிய சிற்பம்
இதனையும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Interim report on the excavations at Sannati, 1993-95, by D.V. Devaraj, H.T. Talwar. Directorate of Archaeology and Museums in Mysore, 1996.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Authority set up to develop Sannati Buddhist centre". Retrieved 2008-11-13.
- ↑ "Facelift for Sannati monuments at Rs 5 crore (US$ 1.23 mil)". Retrieved 2008-11-13.
- 1 2 "When I met Emperor Ashoka in Sannathi". Yahoo.
- ↑ "Buddhist sites at Sannati lie neglected, says report". தி இந்து. 20 January 2009 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001162928/http://www.hindu.com/2009/01/20/stories/2009012050610200.htm.
- ↑ Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century (in ஆங்கிலம்). Pearson Education India. p. 333. ISBN 9788131711200.
- ↑ Thapar, Romila (2012). Aśoka and the Decline of the Mauryas (in ஆங்கிலம்). Oxford University Press. p. 27. ISBN 9780199088683.
- ↑ "Rediscovering Ashoka - Kanganhalli". Archived from the original on 2013-09-09. Retrieved 2013-06-18.
{{cite web}}: Unknown parameter|=ignored (help)