மைசூர் மாவட்டம்
தோற்றம்
| மைசூரு மாவட்டம் / ಮೈಸೂರು ಜಿಲ್ಲೆ | |||
| — மாவட்டம் — | |||
|
அமைவிடம்: மைசூரு மாவட்டம் / ಮೈಸೂರು ಜಿಲ್ಲೆ, கருநாடகம் | |||
| ஆள்கூறு | 12°13′N 76°29′E / 12.21°N 76.49°E | ||
| நாடு | |||
| மாநிலம் | கருநாடகம் | ||
| பிரிவு | மைசூரு பிரிவு | ||
| வட்டம் | மைசூரு, திருமக்கூடல்-நர்சிப்பூர், நஞ்சன்கூடு, ஹெக்கனதேவனகோட்டே, உன்சூர், பெரியபட்டினம், கிருட்டினராசநகரம் | ||
| தலைமையகம் | மைசூரு | ||
| ஆளுநர் | தவார் சந்த் கெலாட் | ||
| முதலமைச்சர் | கே. சித்தராமையா | ||
| பதில் ஆணையர் | பி.மணிவண்ணன் | ||
| மக்களவைத் தொகுதி | மைசூரு மாவட்டம் / ಮೈಸೂರು ಜಿಲ್ಲೆ | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
26,41,027 (2001[update]) • 421.351/km2 (1,091/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு | 6,268 சதுர கிலோமீட்டர்கள் (2,420 sq mi) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.mysore.nic.in | ||
மைசூரு மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் மைசூரு நகரத்தில் உள்ளது. மைசூரு மாவட்டத்தில் 7 வட்டங்கள் உள்ளன.
