பெங்களூரு நகர மாவட்டம்
Jump to navigation
Jump to search
பெங்களூரு நகர மாவட்டம் ಬೆಂಗಳೂರು ನಗರ ಜಿಲ್ಲೆ | |
---|---|
District | |
Country | ![]() |
State | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Karnataka |
Headquarters | பெங்களூர் city |
வட்டம் (தாலுகா) | Bengaluru Uttara, Bengaluru Dakshina, Bengaluru Purva |
அரசு | |
• Deputy Commissioner | V. Shankar, I.A.S |
Languages | |
• Official | கன்னடம் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. 2190 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தை சுற்றி பெங்களூரு நாட்டுப்புற மாவட்டமும் தென் கிழக்கில் தமிழ் நாடு மாநிலமும் எல்லைகளாக உள்ளன.
ஆட்சிப் பிரிவுகள்[தொகு]
பெங்களூர் நகர்ப்புற மாவட்டம் மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] இவை: வடக்கு பெங்களூர், தெற்கு பெங்களூர், ஆனேக்கல் என்பன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- யலஹங்கா
- கே. ஆர். புரம்
- பைதாரயணபுரா
- யஷ்வந்துபுரம்
- ராஜராஜேஸ்வரிநகர்
- தசரஹள்ளி
- மகாலட்சுமி லேயவுட்
- மல்லேஸ்வரம்
- ஹெப்பல்
- புலகேஷிநகர்
- சர்வக்ஞநகர்
- சி.வி.ராமன் நகர்
- சிவாஜிநகர்
- சாந்தி நகர்
- காந்தி நகர்
- ராஜாஜி நகர்
- கோவிந்தராஜ் நகர்
- விஜய் நகர்
- சாமராஜப்பேட்டை
- சிக்கபேட்டை
- பசவனகுடி
- பத்மனாப நகர்
- பி.டி.எம். லேயவுட்
- ஜெயநகர்
- மகாதேவபுரா
- பொம்மனஹள்ளி
- பெங்களூர் தெற்கு
- ஆனேக்கல்
- மக்களவைத் தொகுதிகள்:[1]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புக்கள்[தொகு]
- கர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் பெங்களூரு மாவட்டப் பக்கம் பரணிடப்பட்டது 2009-03-18 at the வந்தவழி இயந்திரம்
வார்ப்புரு:கர்நாடகா மாவட்டங்கள்