பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதி (கன்னடம்:ಬೆಂಗಳೂರು ಗ್ರಾಮಾಂತರ ಲೋಕ ಸಭೆ ಚುನಾವಣಾ ಕ್ಷೇತ್ರ) என்பது கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் உள்ள சட்டசபைத் தொகுதிகள், முன்னர் கனகபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டிருந்தன.

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதியில் தற்போது பின்வரும் எட்டு சட்டசபைத் தொகுதிகளில் அடங்கும்.:[1]

தொகுதி எண் பெயர் ஒதுக்கீடு (எஸ்சி/எஸ்டி/எதுவுமில்லை) மாவட்டம்
131 குணிகல் சட்டமன்றத் தொகுதி இல்லை துமகூரு
154 ராஜேஸ்வரி நகர் சட்டமன்றத் தொகுதி இல்லை பெங்களூரு நகரம்
176 தெற்கு பெங்களூர் சட்டமன்றத் தொகுதி இல்லை பெங்களூரு நகரம்
177 ஆனேகல் சட்டமன்றத் தொகுதி தலித் பெங்களூரு நகரம்
182 மாகடி சட்டமன்றத் தொகுதி இல்லை ராமநகரம் மாவட்டம்
183 ராமநகரம் சட்டமன்றத் தொகுதி இல்லை ராமநகரம் மாவட்டம்
184 கனகபுரம் சட்டமன்றத் தொகுதி இல்லை ராமநகரம் மாவட்டம்
185 சன்னபட்னா சட்டமன்றத் தொகுதி இல்லை ராமநகரம் மாவட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் முடிவுகள்[தொகு]

பொதுத் தேர்தல் - 1998[தொகு]

இந்தியப் பொதுத் தேர்தல், 1998: பெங்களூரு ஊரகம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க முனிசுவமப்பா சீனிவாசு 4,70,387
காங்கிரசு டி. பிரேமசந்திர சாகர் 4,53,946
ஜனதா தளம் எச். டி. குமாரசாமி 2,60,859
பசக முனியப்பா 15,732
வாக்கு வித்தியாசம் 16,441
பதிவான வாக்குகள் 12,28,049
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

பொதுத் தேர்தல் 2009[தொகு]

இந்தியப் பொதுத் தேர்தல், 2009: பெங்களூரு ஊரகம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜத(ச) எச். டி. குமாரசாமி 4,93,302 44.73
பா.ஜ.க சி.பி. யோகேஷ்வரா 3,63,027 32.92
காங்கிரசு தேசஸ்வினி கவுடா 1,92,822 17.48
வாக்கு வித்தியாசம் 1,30,275 11.81
பதிவான வாக்குகள் 11,02,833 57.92
ஜத(ச) gain from காங்கிரசு Swing

இடைத் தேர்தல் 2013[தொகு]

இடை தேர்தல், 2013: பெங்களூரு ஊரகம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி. கே. சுரேசு 5,78,000
ஜத(ச) அணிதா குமாரசுவாமி 4,56,000
வாக்கு வித்தியாசம் 1,22,000
பதிவான வாக்குகள் 10,42,878
காங்கிரசு gain from ஜத(ச) Swing

பொதுத் தேர்தல் 2014[தொகு]

இந்தியப் பொதுத் தேர்தல், 2014: பெங்களூரு ஊரகம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி.கே சுரேசு 6,52,723
பா.ஜ.க பி. முனிராசூ கவுடா 4,21,243
ஜத(ச) ஆர். பிரபாக்கரா ரெட்டி 3,17,870
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 11,02,833 57.92
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

ஆதாரங்கள்[தொகு]

  1. சதிசு குமார், பி. எஸ். (22 மார்ச் 2009). "இது ஒரு தொகுதியின் வேறுபாடுகளின் ஒரு ஆய்வு காண்க" (in தமிழ்). தி இந்து. http://www.hinduonnet.com/2009/03/22/stories/2009032254510400.htm. பார்த்த நாள்: சூன் 10, 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "தொகுதி வாரியாக விரிவான முடிவுகள்" (PDF) (ஆங்கிலம்). இந்தியத் தேர்தல் ஆணையம். pp. 61–62. சூன் 11, 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)CS1 maint: Unrecognized language (link)
  3. "தொகுதி வாரியாக அனைத்து வேட்பாளர்கள்" (ஆங்கிலம்). ECI. 2014-05-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-12 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்பு[தொகு]