பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு
எண் பெயர்
பெங்களூரு நகரம் 151 கே. ஆர். புரா பொது
152 பியாடராயனபுரா பொது
153 யசவந்தபுரா பொது
155 தாசரஹள்ளி பொது
156 மகாலட்சுமி லேஅவுட் பொது
157 மல்லேசுவரம் பொது
158 எப்பாளா பொது
159 புலகேசிநகரா பட்டியல் சாதியினர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

  • 2009, சந்திர கவுடா, பாரதிய ஜனதா கட்சி
  • 16வது மக்களவை, 2014,

சான்றுகள்[தொகு]