சிவசமுத்திரம் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவசமுத்திரம் அருவி
சிவசமுத்திரம் அருவி - இன்னொரு கோணத்தில்

சிவசமுத்திரம் அருவி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. இதுவே இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும்[1] உலகின் பதினாறாவது[2] பெரிய அருவியும் ஆகும். இவ்வருவி மைசூர் மாவட்டத்தில் சோமநாதபுரத்தில் இருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது. இது காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ள அருவி ஆகும். இது வீழும் இடத்தில் ககனசுக்கி, பரசுக்கி என இரண்டாகப் பிரிந்து வீழ்கிறது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசமுத்திரம்_அருவி&oldid=1346887" இருந்து மீள்விக்கப்பட்டது