அப்பே அருவி
Jump to navigation
Jump to search
அப்பே அருவி (கன்னடம்:ಅಬ್ಬೆ ಜಲಪಾತ / ಅಬ್ಬೆ ಫಾಲ್ಸ್) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் உள்ளது. இது மடிக்கேரி நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூரில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.