குடகு மாவட்டம்

ஆள்கூறுகள்: 12°25′15″N 75°44′23″E / 12.4208°N 75.7397°E / 12.4208; 75.7397
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குடகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கொடகு (கூர்க்)
—  மாவட்டம்  —
கொடகு (கூர்க்)
இருப்பிடம்: கொடகு (கூர்க்)

, கருநாடகம்

அமைவிடம் 12°25′15″N 75°44′23″E / 12.4208°N 75.7397°E / 12.4208; 75.7397
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
வட்டம் மடிக்கேரி, சோம்வார்ப்பேடை, விராசுப்பேட்டை
தலைமையகம் மடிக்கேரி
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
பதில் ஆணையர் திரு கே.ஆர். நிரஞ்சன்
மக்களவைத் தொகுதி கொடகு (கூர்க்)
மக்கள் தொகை

அடர்த்தி

5,48,561 (2001)

134/km2 (347/sq mi)

மொழிகள் கன்னடம், கொடவ தாக்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4,102 சதுர கிலோமீட்டர்கள் (1,584 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.kodagu.nic.in
குடகு எனும் கூர்க் பகுதியின் வரைபடம், 1913

குடகு மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைநகரம் மடிகேரி. குடகை ஆங்கிலத்தில் கூர்க் என்று அழைப்பார்கள். 4,100 கிமீ2 பரப்புடைய இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு முகத்தில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் முதன்மை ஆறு காவிரி ஆகும். காவிரி இம்மாவட்டத்திலுள்ள தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. காவிரியும் அதன் துணை ஆறுகளும் இம்மாவட்டத்தை வளப்படுத்துகின்றன.

குடகு இராச்சியம் தனி அரசாக இருந்து வந்தது. 1834 இல் ஆங்கிலேயர்கள் குடகை தங்கள் ஆட்சியில் இணைத்துக்கொண்டார்கள். 1956 மாநிலங்களை சீர் செய்யும் போது குடகு கர்நாடகாவின் ஒரு மாவட்டமாக சேர்த்து கொள்ளப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]





"https://ta.wikipedia.org/w/index.php?title=குடகு_மாவட்டம்&oldid=3356045" இலிருந்து மீள்விக்கப்பட்டது