பாகல்கோட் மாவட்டம்
தோற்றம்
பாகல்கோட்டை | |
|---|---|
| நாடு | |
| பகுதி | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| கோட்டம் | பெல்காம் |
| நிறுவப்பட்ட நாள்[1] | 1997 |
| தலைமையிடம் | பாகல்கோட்டை |
| அரசு | |
| • துணை ஆணையர் | திரு. பி சுனில்குமார், இ.ஆ.ப |
| • காவல் கண்காணிப்பாளர் | ஸ்ரீ ஜெயபிரகாஷ், இ.கா.ப |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 6,583 km2 (2,542 sq mi) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 18,90,826 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 587 101- 587 325 |
| தொலைபேசி | +91 (0)8354 |
| வாகனப் பதிவு | KA-29, KA-48 |
| இணையதளம் | bagalkot |
பாகல்கோட் மாவட்டம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[4] இதன் தலைமையகம் பாகல்கோட்டை நகரத்தில் உள்ளது.
வரலாறு
[தொகு]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சி முடிய, இம்மாவட்டத்தின் முதேல் தாலுகா பகுதிகளை முதோல் சமஸ்தானம் ஆட்சி செய்தது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://bagalkot.nic.in/en/history/
- ↑ https://bagalkot.nic.in/en/about-district/whos-who/
- ↑ 3.0 3.1 https://bagalkot.nic.in/en/demography/
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-30.