தவார் சந்த் கெலாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தவார் சந்த் கெலாட் (Thawar Chand Gehlot) , நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் 26 மே 2014 முதல் 29 மே 2019 முடிய மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாடு & அதிமாரமளித்தல் அமைச்சகத்தின் கேபினெட் அமைச்சராக பதவி வகித்தவர். தலித் சமூகத்தவரான இவர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர். 2014ல், ஷாஜபுர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்றிருந்தார்.[1]

மீண்டும் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையிலும் அதே சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 முதல் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவார்_சந்த்_கெலாட்&oldid=2831591" இருந்து மீள்விக்கப்பட்டது