கருநாடக ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கருநாடக ஆளுநர் 
Emblem of India.svg
'ராஜ் பவன், கருநாடகம்'
தற்போது
வாஜுபாய் வாலா

1 செப்டம்பர் 2014 முதல்
வாழுமிடம்ராஜ்பவன், பெங்களூரு
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதல் கருநாடக ஆளுநர்ஜெயச்சாமராஜா உடையார்
உருவாக்கப்பட்ட ஆண்டு1 நவம்பர் 1956
இணைய தளம்www.rajbhavan.kar.nic.in
இந்திய வரைபடத்தில் உள்ள கருநாடக மாநிலம்.

கருநாடக ஆளுநர்களின் பட்டியல், கருநாடக ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பெங்களூரில் உள்ள ராஜ்பவன் (கருநாடகம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது வாஜுபாய் வாலா என்பவர் ஆளுநராக உள்ளார்.

கர்நாடக மாநில ஆளுநர்களின்[தொகு]

கர்நாடக மாநில ஆளுநர்களின் பட்டியல் (1956 முதல்)
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 ஜெயச்சாமராஜா உடையார் நவம்பர் 1 1956 மே 4 1964
2 ஜென்ரல் எஸ். எம். ஸ்ரீநாகேஷ் 4 மே 1964 2 ஏப்ரல் 1965
3 வி. வி. கிரி 2 ஏப்ரல் 1965 13 மே 1967
4 கோபால் சுவரூப் பதக் 13 மே 1967 30 ஆகத்து 1969
5 தர்ம வீரா 23 அக்டோபர் 1969 1 பெப்ரவரி 1972
6 மோகன்லால் சுகதியா 1 பெப்ரவரி 1972 10 சனவரி 1976
7 யூ. எஸ். திக்ஷித் 10 சனவரி 1976 2 ஆகத்து 1977
8 கோவிந் நாராயண் 2 ஆகத்து 1977 15 ஏப்ரல் 1983
9 ஏ. என். பானர்ஜி 16 ஏப்ரல் 1983 25 பெப்ரவரி 1988
10 பி. வெங்கடசுப்பையா 26 பெப்ரவரி 1988 5 பெப்ரவரி 1990
11 பி. பி. சிங் 8 மே 1990 6 சனவரி 1991
12 குர்ஷத் ஆலம் கான் 6 சனவரி 1991 2 டிசம்பர் 1999
13 வ. எஸ். இரமாதேவி 2 டிசம்பர் 1999 20 ஆகத்து 2002
14 டி. என். சதுர்வேதி 21 ஆகத்து 2002 20 ஆகத்து 2007
14 ராக்ஷஷ்வர் தாக்கூர் 21 ஆகத்து 2007 24 சூன் 2009
15 பரத்வாஜ் 24 சூன் 2009 29 சூன் 2014
14 கொனியேட்டி ரோசையா 29 சூன் 2014 31 ஆகத்து 2014
15 வஜூபாய் வாலா 1 செப்டம்பர் 2014 தற்பொழுது கடமையாற்றுபவர்

வெளிப்புற இணைப்புகள்[தொகு]