உள்ளடக்கத்துக்குச் செல்

சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டிகர் ஆட்சிப் பொறுப்பாளர்
தற்போது
vacant
வாழுமிடம்ராஜ் பவன்; சண்டிகர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்பைரப் தத் பாண்டே
உருவாக்கம்1 சூன் 1984; 40 ஆண்டுகள் முன்னர் (1984-06-01)
இணையதளம்http://chandigarh.gov.in/

1985 முதல் பஞ்சாப் ஆளுநரே, சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பையும் கூடுதலாக பொறுப்பேற்றிருப்பவர். அவரின் அலுவலக இருப்பிடமான பஞ்சாப் ராஜ்பவன் சண்டிகரில் அமைந்துள்ளது.

தலைமை ஆணையர்

[தொகு]
சண்டிகர் முன்னாள் ஆணையர்களின் பட்டியல்
வ.எண் ஆணையர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 எம். எஸ். ரந்தவா 1 நவம்பர் 1966 31 அக்டோபர் 1968
2 தாமோதர் தாஸ் 31 அக்டோபர் 1968 8 ஏப்ரல் 1969
3 பி. பி. பக்ஷி 8 ஏப்ரல் 1969 1 செப்டம்பர் 1972
4 மோகன் பிரகாஷ் மாத்தூர் 1 செப்டம்பர் 1972 டிசம்பர் 1975
5 ஜி. பி. குப்தா டிசம்பர் 1975 15 சூன் 1976
6 டி. என். சதுர்வேதி 15 சூன் 1976 சூன் 1978
7 ஜே. சி. அகர்வால் சூன் 1978 19 சூலை 1980
8 பி. எஸ். சரோவ் 19 சூலை 1980 8 மார்ச் 1982
9 கிருஷ்ணா பானர்ஜி 8 மார்ச் 1982 2 சூன் 1984

ஆட்சிப் பொறுப்பாளர்கள்

[தொகு]
சண்டிகர் ஆட்சிப் பொறுப்பாளர்களின் பட்டியல்
வ.எண் ஆட்சிப் பொறுப்பாளர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 பைராப் தத் பாண்டே 2 சூன் 1984 3 சூலை 1984
2 கேர்சாஸப் தேமூர் சத்தரவாலா 3 சூலை 1984 2 ஆகத்து 1984
3 அர்ஜூன் சிங் 30 மே 1985 14 நவம்பர் 1985
4 ஒக்கிஷோமா சேமா 14 நவம்பர் 1985 26 நவம்பர் 1985
5 சங்கர் தயாள் சர்மா 26 நவம்பர் 1985 2 ஏப்ரல் 1986
6 சித்தார்தா சங்கர் ராய் 2 ஏப்ரல் 1986 8 டிசம்பர் 1989
7 நிர்மல் முக்கர்ஜி 8 டிசம்பர் 1989 14 சூன் 1990
8 வீரேந்திர வர்மா 14 சூன் 1990 18 டிசம்பர் 1990
9 ஒம் பிரக்காஷ் மல்கோத்ரா 18 டிசம்பர் 1990 7 ஆகத்து 1991
10 சுரேந்தார நாத் 7 ஆகத்து 1991 9 சூலை 1994
11 சுதாகர் பண்டித்ராவ் குர்துக்கர் 10 சூலை 1994 18 செப்டம்பர் 1994
12 பி. கே. என். சிப்பர் 18 செப்டம்பர் 1994 27 நவம்பர் 1999
13 ஜே. எப். ஆர். ஜேக்கப் 27 நவம்பர் 1999 8 மே 2003
14 ஒம் பிரக்காஷ் வர்மா 8 மே 2003 3 நவம்பர் 2004
15 அக்லக்கூர் ரஹ்மான் கித்வாய் 3 நவம்பர் 2004 16 நவம்பர் 2004
16 எஸ். எப். ரோட்ரிகியூஸ் 16 நவம்பர் 2004 22 சனவரி 2010
17 சிவ்ராஜ் பாட்டீல் 22 சனவரி 2010 21 சனவரி 2015
18 கப்தான் சிங் சோலங்க்கி 21 சனவரி 2015 22 ஆகத்து 2016
19 வி. பி. சிங் பட்னோர் 22 ஆகத்து 2016 28 ஆகத்து 2021
20 பன்வாரிலால் புரோகித் 29 ஆகத்து 2021 03 பிப்ரவரி 2024

ஆதாரம்

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]