கேரள ஆளுநர்களின் பட்டியல்
கேரள ஆளுநர் | |
---|---|
![]() ராஜ் பவன், கேரளா | |
![]() | |
வாழுமிடம் | ராஜ் பவன், கேரளா |
நியமிப்பவர் | குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
உருவாக்கம் | 1 நவம்பர் 1956 |
இணையதளம் | www |
கேரள ஆளுநர்களின் பட்டியல், கேரள ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவன் (கேரளா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஆரிப் முகமது கான் என்பவர் ஆளுநராக உள்ளார்.
கேரளா ஆளுநர்கள்[தொகு]
# | ஆளுநர் பெயர் | உருவப்படம் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
1 | புர்குல ராமகிருஷ்ண ராவ் | ![]() |
22 நவம்பர் 1956 | 1 சூலை 1960 |
2 | வி. வி. கிரி | ![]() |
1 சூலை 1960 | 2 ஏப்ரல் 1965 |
3 | அஜித் பிரசாத் ஜெயின் | 2 ஏப்ரல் 1965 | 6 பிப்ரவரி 1966 | |
4 | பக்வான் சகாய் | 6 பிப்ரவரி 1966 | 15 மே 1967 | |
5 | வி. விஸ்வநாதன் | 15 மே 1967 | 1 ஏப்ரல் 1973 | |
6 | என். என். வாங்கூ | 1 ஏப்ரல் 1973 | 10 அக்டோபர் 1977 | |
7 | ஜோதி வெங்கடாசலம் | ![]() |
14 அக்டோபர் 1977 | 27 அக்டோபர் 1982 |
8 | பா. ராமச்சந்திரன் | ![]() |
27 அக்டோபர் 1982 | 23 பிப்ரவரி 1988 |
9 | ராம்துலாரி சின்கா | ![]() |
23 பிப்ரவரி 1988 | 12 பிப்ரவரி 1990 |
10 | சுவரூப் சிங் | 12 பிப்ரவரி 1990 | 20 டிசம்பர் 1990 | |
11 | பி. ராச்சையா | 20 டிசம்பர் 1990 | 9 நவம்பர் 1995 | |
12 | பி. சிவ சங்கர் | 12 நவம்பர் 1995 | 1 மே 1996 | |
13 | குர்ஷித் ஆலம் கான் | 5 மே 1996 | 25 சனவரி 1997 | |
14 | சுக்தேவ் சிங் காங்கு | 25 சனவரி 1997 | 18 ஏப்ரல் 2002 | |
15 | சிக்கந்தர் பகத் | 18 ஏப்ரல் 2002 | 23 பிப்ரவரி 2004 | |
— | டி. என். சதுர்வேதி (சிக்கந்தர் பகத்தின் மரணத்திற்குப் பிறகு கூடுதல் பொறுப்பு) | ![]() |
25 பிப்ரவரி 2004 | 23 சூன் 2004 |
16 | ஆர். எல். பாட்டியா | 23 சூன் 2004 | 10 சூலை 2008 | |
17 | ஆர். எஸ். கவை | ![]() |
11 சூலை 2008 | 7 செப்டம்பர் 2011 |
18 | பாரூக் மரைக்காயர் | 8 செப்டம்பர் 2011 | 26 சனவரி 2012 | |
— | பரத்வாஜ் (பாரூக் மரைக்காயரின் மறைவுக்குப் பின் கூடுதல் பொறுப்பு) | ![]() |
26 சனவரி 2012 | 22 மார்ச் 2013 |
19 | நிகில்குமார் | 23 மார்ச் 2013 | 5 மார்ச் 2014 | |
20 | சீலா தீக்சித் | ![]() |
5 மார்ச் 2014 | 26 ஆகத்து 2014 |
21 | ப. சதாசிவம்[1] | ![]() |
5 செப்டம்பர் 2014 | 5 செப்டம்பர் 2019 |
22 | ஆரிப் முகமது கான்[2] | ![]() |
6 செப்டம்பர் 2019 | தற்பொழுது கடமையாற்றுபவர் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Sathasivam sworn in as Kerala Governor". 27 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் மாற்றம்". புதிய தலைமுறை (செப்டம்பர் 1, 2019)