தில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் தேசிய தலைநகராமான தில்லி இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியாகும். தற்பொழுதய துணைநிலை ஆளுநராக தில்லி ஆட்சிப் பகுதியில் பொறுப்புவிக்ப்பவர் தேஜேந்திர கண்ணா. அவரின் அலுவலகப்பூர்வ இருப்பிடம் தில்லி ராஜ்நிவாஸ் இல் அமைந்துள்ளது.

தலைமை ஆணையர்கள்[தொகு]

தில்லி தலைமை ஆணையர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 சங்கர் பிரசாதா 1948 1954
2 ஆனந்த் தத்தாத்தய பண்டிட் 1954 1959
3 பக்வான் சகாய் 1959 1963
4 வெங்கட்ட விஸ்வநாதன் 1964 7 செப்டம்பர் 1966
5 ஆதித்ய நாத் ஜா 7 செப்டம்பர் 1966 1 நவம்பர் 1966

துணைநிலை ஆளுநர்கள்[தொகு]

தில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 ஆதித்ய நாத் ஜா 1 நவம்பர் 1966 1970
2 எம்.சி.பிம்புத்கர் 1970 1971
3 பலேஷ்வர் பிரசாத் 1971 1974
4 கிரிஷன் சந்த் 1974 1978
5 தலீப் ராய் கோலி 1978 1979
6 ஜக்மோகன் பெப்ரவரி 1980 1981
7 சுந்தர் லால் குரானா 1981 செப்டம்பர் 1982
8 ஜக்மோகன் செப்டம்பர் 1982 மார்ச் 1984
10 மோகன் எம்.கே. வாலி நவம்பர் 1984 நவம்பர் 1985
11 அரிகிஷன்லால் கபூர் நவம்பர் 1985 ஆகஸ்டு 1988
12 ரோமேஷ் பண்டாரி ஆகஸ்டு 1988 டிசம்பர் 1989
13 அர்ஜூன் சிங் டிசம்பர் 1989 டிசம்பர் 1990
14 மார்கண்டே சிங் டிசம்பர் 1990 1992
15 பிரசன்னபாய் கருணாசங்கர் தேவ் 4 மே 1992 4 ஜனவரி 1997
16 தேஜேந்திர கண்ணா 4 ஜனவரி 1997 20 எபரல் 1998
17 விஜய் கபூர் 20 எபரல் 1998 9 ஜூன் 2004
18 பன்வாரி லால் ஜோஷி 9 ஜூன் 2004 ஏப்ரல் 9 2007
19 தேஜேந்திர கண்ணா ஏப்ரல் 9 2007 கடமையாற்றுபவர்

ஆதாரங்கள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]