அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாச்சல பிரதேசம் ஆளுநர்
தற்போது
கைவால்யா ட்ரிவிக்ரம் பர்நாயக்

16 பிப்ரவரி 2023 முதல்
வாழுமிடம்ராஜ்பவன், இட்டாநகர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்பீஷ்ம நாராயண் சிங்
உருவாக்கம்20 பெப்ரவரி 1987; 37 ஆண்டுகள் முன்னர் (1987-02-20)
இணையதளம்http://arunachalgovernor.gov.in/
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சலப் பிரதேசம்

அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல், அருணாச்சலப் பிரதேச ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இட்டாநகரில் உள்ள ராஜ்பவன் (அருணாச்சலப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பி. டி. மிஸ்ரா என்பவர் ஆளுநராக உள்ளார்.

அருணாச்சலப் பிரதேச தலைமை ஆணையர்களின் பட்டியல்[தொகு]

# பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 கே. ஏ. ஏ. ராஜா 20 சனவரி 1972 1973
2 மனோகர் எல்.கம்பனி 1974 1975

அருணாச்சலப் பிரதேச துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்[தொகு]

# பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 கே. ஏ. ஏ. ராஜா 15 ஆகத்து 1975 18 சனவரி 1979
2 ஆர். என். ஹல்திபூர் 18 சனவரி 1979 23 சூலை 1981
3 எச். எஸ். துபே 23 சூலை 1981 10 ஆகத்து 1983
4 டி. வி. இராஜேஸ்வர் 10 ஆகத்து 1983 21 நவம்பர் 1985
5 சிவ ஸ்வரூப் 21 நவம்பர் 1985 20 பிப்ரவரி 1987

அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்[தொகு]

அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்[1][2]
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 பீஷ்ம நாராயண் சிங் 20 பிப்ரவரி 1987 18 மார்ச்சு 1987
2 ஆர். டி. பிரதான் 18 மார்ச்சு 1987 16 மார்ச்சு 1990
3 கோபால் சிங் 16 மார்ச்சு 1990 08 மே 1990
4 டி. டி. தாக்கூர் 08 மே 1990 16 மார்ச்சு 1991
5 லோக்நாத் மிஸ்ரா 16 மார்ச்சு 1991 25 மார்ச்சு 1991
6 எஸ். என். திவேதி 25 மார்ச்சு 1991 04 சூலை 1993
7 மதுக்கர் திகே 04 சூலை 1993 20 அக்டோபர் 1993
8 மட்டா பிரசாத் 20 அக்டோபர் 1993 16 மே 1999
9 எஸ். கே. சின்கா 16 மே 1999 01 ஆகத்து 1999
10 அரவிந்த் தாவி 01 ஆகத்து 1999 12 சூன் 2003
11 வி. ச. பாண்டே 12 சூன் 2003 15 டிசம்பர் 2004
12 எஸ்.கே. சிங் 15 டிசம்பர் 2004 4 செப்டம்பர் 2007
13 கே. சங்கரநாராயணன் 4 செப்டம்பர் 2007 26 சனவரி 2008
14 ஜோகிந்தர் ஜஸ்வந்த் சிங்] 26 சனவரி 2008 28 மே 2013
15 நிர்பய் சர்மா 28 மே 2013 12 மே 2015
16 ஜியோதி பிரசாத் ராஜ்கோவ்வா 12 மே 2015 14 செப்டம்பர் 2016
17 வி. சண்முகநாதன் 14 செப்டம்பர் 2016 27 சனவரி 2017 (பதவி விலகல்)
18 பத்மநாபன் ஆச்சாரியா[3] 27 சனவரி 2017 3 அக்டோபர் 2017
19 பி. டி. மிஸ்ரா[4] 3 அக்டோபர் 2017 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Governor of Arunachal Pradesh :: Past Governors". arunachalgovernor.gov.in. Governor Secretariat, Arunachal Pradesh. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.
  2. "Former Governor – Department of Information, Public Relation & Printing". arunachalipr.gov.in. Department of Information & Public Relations, Government of Arunachal Pradesh. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.
  3. http://www.newindianexpress.com/nation/2017/jan/27/president-mukherjee-accepts-v-shanmuganathans-resignation-1564081.html
  4. http://www.thehindu.com/news/national/president-ram-nath-kovind-appoints-new-governors-profiles-of-new-governors/article19776176.ece

வெளிப்புற இணைப்புகள்[தொகு]