பீஷ்ம நாராயண் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீஷ்ம நாராயண் சிங்
BhishmaNarainSingh19.jpg
அசாம் ஆளுநர்
பதவியில்
15 ஏப்ரல் 1984 முதல் 10 மே 1989 வரை
முன்னவர் டி. எஸ். மிசுரா
பின்வந்தவர் அரிதேவ் ஜோஷி
தமிழக ஆளுநர்
பதவியில்
15 பெப்ரவரி 1991 முதல் 31 மே 1993 வரை
முன்னவர் சுர்ஜித் சிங் பர்னாலா
பின்வந்தவர் எம். சென்னா ரெட்டி
தனிநபர் தகவல்
பிறப்பு 13 சூலை 1933
இறப்பு 1 ஆகத்து 2018 (அகவை 85)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
சமயம் இந்து

பீஷ்ம நாராயண் சிங் (Bhishma Narain Singh, சூலை 13, 1933 - ஆகத்து 1, 2018) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1984 முதல் 1989 வரை அசாம் ஆளுநராகவும் 1991 முதல் 1993 வரை தமிழக ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார்.[1][2]

தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது பீஷ்ம நாராயண் சிங், தனது அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறி, ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிற்கு வந்தால் தமது உயிருக்கு ஆபத்து என்று இருமுறை எச்சரித்தார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Indian states since 1947, (Worldstatesmen, September 16, 2008)
  2. Award for eye doctor பரணிடப்பட்டது 2008-06-07 at the வந்தவழி இயந்திரம் (The Hindu, September 17, 2008)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீஷ்ம_நாராயண்_சிங்&oldid=3626458" இருந்து மீள்விக்கப்பட்டது