பி. கோவிந்தன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. கோவிந்தன் நாயர் (P. Govindan Nair) என்பவர் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆவார். இவர் கேரள மாநிலத்தினைச் சார்ந்தவர். நீதியரசரான இவர் தமிழக ஆளுநராக 9 ஏப்ரல் 1977 முதல் 27 ஏப்ரல் 1977 வரை சிறுது காலம் இப்பொறுப்பினை வகித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

முன்னர்
மோகன் லால் சுகாதியா
தமிழக ஆளுநர்
9 ஏப்ரல் 1977 – 27 ஏப்ரல் 1977
பின்னர்
பிரபுதாஸ் பட்வாரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கோவிந்தன்_நாயர்&oldid=3441464" இருந்து மீள்விக்கப்பட்டது