சுந்தர் லால் குரானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுந்தர்லால் குரானா (Sundar Lal Khurana, பி. நவம்பர் 10, 1918)[1] தில்லி துணைநிலை ஆளுநராக 1981 முதல் 1982 வரையும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக 1984இலும் தமிழக ஆளுநராக 1982 முதல் 1988 வரையும் பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார். [2][3] இவர் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் அரசியலில் தில்லி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Khurana, S. L. (Sundar Lal), 1918-". Library of Congress. பார்த்த நாள் 21 August 2013.
  2. Governors of Tamil Nadu since 1946, (Tamil Nadu Legislative Assembly, 15 September 2008)
  3. Indian states since 1947, (Worldstatesmen, 16 September 2008)


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தர்_லால்_குரானா&oldid=1541117" இருந்து மீள்விக்கப்பட்டது