மோகன் லால் சுகாதியா
Appearance
மோகன் லால் சுகாதியா | |
---|---|
இராச்சசுத்தான் முதலமைச்சர் | |
பதவியில் நவம்பர் 13, 1954 – சூலை 9, 1971 | |
முன்னையவர் | ஜெய் நாராயண் வியாசு |
பின்னவர் | பர்கத்துல்லா கான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 31, 1916 ஜலவார், இராச்சசுத்தான் |
இறப்பு | பெப்ரவரி 2, 1982 பிகானேர், இராச்சசுத்தான் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மோகன் லால் சுகாதியா (Mohan Lal Sukhadia, சூலை 31, 1916 – பெப்ரவரி 2, 1982) இராச்சசுத்தான் மாநில முதலமைச்சராக 17 ஆண்டுகள் (1954–1971) பொறுப்பாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார். தமது 38ஆம் அகவையிலேயே முதலமைச்சர் பதவிக்கு வந்த சுகாதியா இராச்சசுத்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பல சீர்திருத்தங்களுக்கும் காரணமானவர். இதனால் இவர் "நவீன இராச்சசுத்தானின் நிறுவனர்" எனவும் அறியப்பட்டார்.[1][2]
தமது பணிவாழ்வின் பிற்காலங்களில், சுகாதியா கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழக ஆளுநராகப் பொறுப்பாற்றி உள்ளாா்.
சான்றுகள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- His Excellency Mohan Lal Sukhadia with Prime Minister Indira Gandhi on her visit to Raj Bhavan
- His Excellency Mohan Lal Sukhadia taking oath of Governorship from Chief Justice
- Stamp issued by Government of India in Honor of Mohan Lal Sukhadia
- Mohanlal Sukhadia visiting Wool Research Laboratories in Australia in 1963[தொடர்பிழந்த இணைப்பு]
- Link of Rajasthan Assembly பரணிடப்பட்டது 2014-03-26 at the வந்தவழி இயந்திரம்