பிகானேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிகானேர்
—  நகரம்  —
பிகானேர்
இருப்பிடம்: பிகானேர்
, இராச்சசுத்தான்
அமைவிடம் 28°01′00″N 73°18′43″E / 28.01667°N 73.31194°E / 28.01667; 73.31194ஆள்கூற்று: 28°01′00″N 73°18′43″E / 28.01667°N 73.31194°E / 28.01667; 73.31194
நாடு  இந்தியா
மாநிலம் இராச்சசுத்தான்
மாவட்டம் பிகானேர்
ஆளுநர் கல்யாண் சிங்
முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா
மக்களவைத் தொகுதி பிகானேர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,23,982 (2008)

1,960/km2 (5,076/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

270 கிமீ2 (104 சதுர மைல்)

242 metres (794 ft)


பிகானேர் (Bikaner, இராசத்தானி மொழி:बिकाणो) இந்திய மாநிலம் இராசத்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒர் நகரமாகும். பிகானேர் அதே பெயரிலுள்ள மாவட்டம் மற்றும் கோட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. முன்னதாக பிகானேர் அரசாட்சியின் தலைநகரமாகவும் விளங்கியது. மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து வடமேற்கே 330 kilometres (205 mi) தொலைவில் அமைந்துள்ளது. 1486ஆம் ஆண்டு இதனை நிறுவிய ராவ் பிகாவின் நினைவில் இந்நகர் பெயரிடப்பட்டுள்ளது. [1][2][3] இன்று பெரும் வளர்ச்சியைக் கண்டு இராசத்தானின் நான்காவது பெரும் நகரமாக விளங்குகிறது.

1928ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட கங்கா கால்வாயும் 1987ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்திராகாந்தி கால்வாயும் வேளாண்மைக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளன. கடுகு, பருத்தி, நிலக்கடலை, கோதுமை மற்றும் காய்கறிகள் பயிராகின்றன. கம்பளித் தயாரிப்பும் ஜிப்சம், பாரிசுச் சாந்து மற்றும் பெண்டோனைட் அகழ்ந்தெடுத்தலும் பிற தொழில்களாகும்.

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

பிகானேர் கார,இனிப்பு வகைகளுக்கு (இந்தியில் நம்கீன்) பெயர்பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  • Patnaik, Naveen. (1990). A Desert Kingdom: The Rajputs of Bikaner. George Weidenfeld & Nicolson Ltd., London.
  1. http://www.bkn.co.in/History.php
  2. http://www.prachinamuseum.org/bikaner.htm
  3. http://www.travelgrove.com/travel-guides/India/Bikaner-History-c868406.html

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிப்பயணத்தில் Bikaner என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகானேர்&oldid=2292220" இருந்து மீள்விக்கப்பட்டது