கும்பல்கர்க் கோட்டை
Appearance
Kumbhalgarh Fort
Kumbhalmer, Kumbalgarh | |
---|---|
Country | இந்தியா |
State | இராசத்தான் |
District | Rajsamand |
ஏற்றம் | 1,100 m (3,600 ft) |
Languages | |
• Official | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | RJ 30 |
இணையதளம் | www |
கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) இந்தியாவின் இராச்சசுத்தான் மாநிலத்தில் இருக்கும் மலைக்கோட்டைகளுள் ஒன்றாகும். 15 ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மேவார் மன்னர் கட்டிய இக்கோட்டை உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. உலகின் மிக நீளமான சுவர்களில் இரண்டாவதான இதனை உலக பாரம்பரியக் குழு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "உலக பாரம்பரிய சின்னங்கள் புனரமைப்பு". தினகரன். Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)