1 E8 மீ²
தோற்றம்
(1 E+8 மீ² இலிருந்து வழிமாற்றப்பட்டது)

1 E8 மீ² (1 E8 m²) என்பது 100 கி.மீ.² இற்கும் 1000 கி.மீ.² இற்கும் இடையேயான பரப்பளவைக் கொண்ட இடங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வழக்கு 1 x 108மீ² இற்கான அறிவியல் குறியீடை அடிப்படையாகக் கொண்டது.
- 100 கி.மீ.² பின்வருவனவற்றிற்கு இணையானது:
- 1 E+8 மீ²
- 10 கி.மீ. நீளப் பக்கங்களைக் கொண்ட சதுரம்
- 10,000 எக்டேர்கள்
- அண். 38.6 சதுர மைல்கள்
- அண். 24,711 ஏக்கர்கள்
குறிப்பிடத்தக்க இடங்கள்
[தொகு]- 105 கி.மீ.² -- பாரிஸ், பிரான்சு
- 105 கி.மீ.² -- ஸ்ரீநகர், சம்மு காசுமீர், இந்தியா
- 115 கி.மீ.² -- வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடா (நகரம்)
- 116 கி.மீ.² -- யேர்சி, கால்வாய் தீவுகள், ஐக்கிய இராச்சியம்
- 121 கி.மீ.² -- செயிண்ட் எலனா தீவு
- 160 கி.மீ.² -- லீக்கின்ஸ்டைன் (பரப்பளவு அடிப்படையில் 188-வது நாடு)
- 174 கி.மீ.² -- சென்னை, தமிழ்நாடு, இந்தியா
- 177 கி.மீ.² -- வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
- 185.5 கி.மீ.² -- பிளானோ, டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா
- 193 கி.மீ.² -- அரூபா
- 199 கி.மீ.² -- சான் உவான், புவேர்ட்டோ ரிக்கோ
- 213.5 கி.மீ.² -- கிளீவ்லாந்து, ஐக்கிய அமெரிக்கா
- 238.4 கி.மீ.² -- பால்ட்டிமோர், மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா
- 259 கி.மீ.² -- மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் தீவு, ஐக்கிய அமெரிக்கா
- 260 கி.மீ.² -- நியுவே
- 272 கி.மீ.² -- தாய்பெய், தாய்வான்
- 316 கி.மீ.² -- மால்ட்டா (பரப்பளவு அடிப்படையில் 185-வது நாடு)
- 360 கி.மீ.² -- காசாக்கரை
- 370 கி.மீ.² -- டிட்ராயிட், ஐக்கிய அமெரிக்கா
- 381 கி.மீ.² -- வைட்டுத் தீவு
- 451 கி.மீ.² -- சீசெல்சு
- 465 கி.மீ.² -- வினிப்பெக், கனடா
- 468 கி.மீ.² -- அந்தோரா
- 496 கி.மீ.² -- பிராகா, செக் குடியரசு
- 500 கி.மீ.² -- மொண்ட்ரியால், கனடா
- 501 கி.மீ.² -- குவாங்சூ நகரம், தென் கொரியா
- 517 கி.மீ.² -- வார்சாவா, போலந்து
- 525 கி.மீ.² -- புடாபெசுட்டு, அங்கேரி
- 540 கி.மீ.² -- டேஜியோன், தென் கொரியா
- 570 கி.மீ.² -- மாண் தீவு
- 571 கி.மீ.² -- இபிசா, எசுப்பானியா
- 582 கி.மீ.² -- செனீவா ஏரி
- 641 கி.மீ.² -- தொராண்டோ, கனடா
- 684 கி.மீ.² -- எட்மன்டன், ஆல்பர்ட்டா, கனடா
- 700 கி.மீ.² -- புனே, இந்தியா
- 704 கி.மீ.² -- சிங்கப்பூர் (அனைத்து நிலப்பரப்பு)
- 754 கி.மீ.² -- டொமினிக்கா (பரப்பளவு அடிப்படையில் 172-வது நாடு)
- 763 கி.மீ.² -- புசான், ஐக்கிய அமெரிக்கா
- 790 கி.மீ.² -- கால்கரி, ஆல்பர்ட்டா, கனடா
- 798 கி.மீ.² -- பேர்ம் நகரம், உருசியா
- 823 கி.மீ.² -- கேன்சஸ் நகரம் (மிசூரி), ஐக்கிய அமெரிக்கா
- 835 கி.மீ.² -- நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
- 886 கி.மீ.² -- தேகு, தென் கொரியா
- 892 கி.மீ.² -- பெர்லின், செருமனி