மார்த்தாவின் திராட்சைத் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மார்த்தாவின் திராட்சைத் தோட்டம்
உள்ளூர் பெயர்: நோப்பெ
Nickname: திராட்சைத் தோட்டம், பாறை
Martha's Vineyard map.png
மார்த்தாவின் திராட்சைத் தோட்டத்தின் நிலப்படம்
புவியியல்
அமைவிடம் டியூக்சு மாவட்டம், மாசச்சூசெட்சு
ஆள்கூறுகள் 41°24′N 70°37′W / 41.400°N 70.617°W / 41.400; -70.617
தீவுக்கூட்டம் எலிசபெத் தீவுகள்
மொத்தத் தீவுகள் 3
முக்கிய தீவுகள் 2
பரப்பளவு 87.48 sq mi (226.6 km2)
நீளம் 20.5
உயர்ந்த ஏற்றம் 311.8
உயர்ந்த புள்ளி மெனெம்சா முனை
நிர்வாகம்
ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் மாசச்சூசெட்ஸ்
மாவட்டம் டியூக்சு மாவட்டம், மாசச்சூசெட்சு
மக்கள்
மக்கள்தொகை 16,535 (2010)
அடர்த்தி 66.2
எலிசபெத் தீவுகளுடன் மார்த்தாசு திராட்சைத் தோட்டத்தின் வான்காட்சி

மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் (Martha's Vineyard, உள்ளகப் பெயர்: நோப்பெ) மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் காட் முனைக்குத் தெற்கே உள்ள தீவு ஆகும். இது வசதி மிக்கோருக்கான கோடைக்கால குடியேற்றமாக மிகவும் அறியப்பட்டுள்ளது. இதில் சிறிய சப்பாக்கிடிக் தீவும் அடங்கும்; இது பொதுவாக பெரிய தீவுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் சூறாவளிகளாலும் புயல்களாலும் இரண்டு தீவுகளும் பிரிக்கப்படுகின்றன. கடைசியாக 2007இல் இவை பிரிந்தன. ஏப்ரல் 2, 2015 நிலவரப்படி இரண்டு தீவுகளும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன.[1][2] முக்கோண வடிவிலுள்ள இத்தீவின் நீளம் ஏறத்தாழ 20.5 மைல்கள் (33 கிமீ) ஆகும். 87.48 சதுர மைல்கள் (231.75 சதுர கிமீ) பரப்பளவுள்ள மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் ஐக்கிய அமெரிக்காவின் 57வது பெரிய தீவாக உள்ளது.

ஒளிப்படத் தொகுப்பு[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Spring Gale Roars Through Island, Norton Point Is Breached". பார்த்த நாள் 2015-04-03.
  2. "Land Meets Land; Norton Point Breach Closes". பார்த்த நாள் 2015-04-03.