வான்கூவர்
Vancouver வான்கூவர் | ||
---|---|---|
| ||
குறிக்கோளுரை: "By Sea, Land, and Air We Prosper" | ||
![]() பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைவிடம் | ||
நாடு | ![]() | |
மாகாணம் | பிரிட்டிஷ் கொலம்பியா | |
பகுதி | கீழ் கண்டம் | |
பகுதி மாவட்டம் | வான்கூவர் மாநகரம் | |
நிறுவனம் | 1886 | |
அரசு | ||
• மாநகரத் தலைவர் | சாம் சலிவன் (அரசியல் கட்சி இல்லாதச் சங்கம்) | |
பரப்பளவு | ||
• நகரம் | 114.67 km2 (44.27 sq mi) | |
• Metro | 2,878.52 km2 (1,111.40 sq mi) | |
ஏற்றம் | 2 m (7 ft) | |
மக்கள்தொகை (2007) | ||
• நகரம் | 611,869 | |
• அடர்த்தி | 5,335/km2 (13,820/sq mi) | |
• பெருநகர் | 2,249,725 வான்கூவர் மாநகரம் | |
• மக்கள் | வான்கூவரைட் | |
நேர வலயம் | பசிஃபிக் (ஒசநே-8) | |
• கோடை (பசேநே) | PDT (ஒசநே-7) | |
அஞ்சல் குறியீடுகள் | V5K to V6Z | |
தொலைபேசி குறியீடு | 604, 778 | |
NTS நிலப்படம் | 092G03 | |
GNBC குறியீடு | JBRIK | |
இணையதளம் | வான்கூவர் |
வான்கூவர் (Vancouver) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவிலேயே மூன்றாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும். நியூயார்க் நகரம், மெக்சிகோ நகரம், மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ தவிர வட அமெரிக்க நகரங்களில் வான்கூவரின் மக்களடர்த்தி மிக உயரமானது.