செனீவா ஏரி
தோற்றம்
| செனீவா ஏரி | |
|---|---|
| அமைவிடம் | |
| ஆள்கூறுகள் | 46°26′N 6°33′E / 46.433°N 6.550°E |
| முதன்மை வரத்து | ரோன் ஆறு, லா வெனோக், டிரான்சே, ஆபன் |
| முதன்மை வெளியேற்றம் | ரோன் |
| வடிநிலப் பரப்பு | 7,975 km2 (3,079 sq mi) |
| வடிநில நாடுகள் | சுவிட்சர்லாந்து, பிரான்சு |
| அதிகபட்ச நீளம் | 73 km (45 mi) |
| அதிகபட்ச அகலம் | 14 km (8.7 mi) |
| மேற்பரப்பளவு | 580.03 km² (223.95 mi²) |
| சராசரி ஆழம் | 154.4 m (507 அடி) |
| அதிகபட்ச ஆழம் | 310 m (1,020 அடி) |
| நீர்க் கனவளவு | 89 km3 (72,000,000 acre⋅ft) |
| நீர்தங்கு நேரம் | 11.4 ஆண்டுகள் |
| கடல்மட்டத்திலிருந்து உயரம் | 372 m (1,220 அடி) |
| Islands | Île de Peilz, Château de Chillon, Île de Salagnon, Île de la Harpe, Île Rousseau, Île de Choisi |
| குடியேற்றங்கள் | Geneva (CH), Lausanne (CH), Evian (F), Montreux (CH), Thonon (F), Vevey (CH) (see list) |
ஜெனீவா ஏரி (பிரான்சியம்: Lac Léman, Léman, இடாய்ச்சு: Genfersee) சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் இணையும் இடத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது மேற்கு ஐரோப்பாவில் மிக பெரிய ஏரிகளில் ஒன்று. கிழக்கு மேற்கு பரவலில் அமைந்துள்ள இந்த ஏரி உருவ அமைப்பில் கீழ் நோக்கிய பிறைச்சந்திரனைப் போல் அமைந்துள்ளது.