ரோன் ஆறு
தோற்றம்
| ரோன் ஆறு | |
|---|---|
| அமைவு | |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | நடுநிலக் கடல் |
| நீளம் | 812 கிமீ |

ரோன் (பிரான்சியம்: Rhône) என்பது ஐரோப்பாவில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்று. இது சுவிட்சர்லாந்தில் உருவாகி அங்கிருந்து பிரான்சின் தென்-கிழக்கு ஊடாகப் பாய்கிறது. நடுநிலக் கடலின் வாயிலில் உள்ள ஆர்லெஸ் என்ற இடத்தில் இது பெரும் ரோன் (Grand Rhône), மற்றும் சிறிய ரோன் (Petit Rhône) என்ற இரண்டு ஆறுகளாகப் பிரிகின்றது.