ரோன்
Appearance
ரோன் | |
River | |
ஜெனீவா ஏரியுள் பாயும் ரோன்
| |
நாடுகள் | சுவிட்சர்லாந்து, பிரான்சு |
---|---|
உற்பத்தியாகும் இடம் | ரோன் பனியாறு |
கழிமுகம் | நடுநிலக்கடல் |
- elevation | 0 மீ (0 அடி) |
- ஆள்கூறு | 43°19′51″N 4°50′44″E / 43.33083°N 4.84556°E |
நீளம் | 813 கிமீ (505 மைல்) |
வடிநிலம் | 98,000 கிமீ² (37,838 ச.மைல்) |
பரப்பு | 54 கிமீ² (21 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
|
ரோன் (Rhone, பிரெஞ்சு மொழி: Rhône, IPA: [ʁon]; இடாய்ச்சு மொழி: Rhone; Walliser German: Rotten) சுவிச்சர்லாந்து நாட்டில் உருவாகி அங்கிருந்து தென்கிழக்கு பிரான்ஸ் வழியாக ஓடும் ஆறு. ஐரோப்பாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாக உள்ளது. மத்தியதரைக்கடலில் கலக்கும் முன் அதன் முகத்துவாரம் அருகே பெரிய ரோன் மற்றும் சிறிய ரோன் என இரண்டு கிளை ஆறுகளாகப் பிரிகின்றது.