நீர் சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீர் சுழற்சி

நீர் சுழற்சி சூரியனின் கதிர்வீச்சினால் புவியில் ஏற்படும் நீரின் சுழற்சியைக் குறிக்கும். நீர் வளி மண்டலம், நிலம், மேல்மட்ட நீர், நிலத்தடி நீர் ஆகியவை இதனுள் அடங்கும். இச்சுழற்சியின் போது நீர், திட, நீர்ம, வாயு நிலைகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கலாம்.

நீரானது சுழற்சியின் போது ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்கிறது. இது ஆவியாதல், வீழ்படிதல், ஊடுறுவுதல், நீரோட்டம், நிலத்தடி நீரோட்டம் போன்ற செயல்களால் ஏற்படலாம்.

அறிமுகம்[தொகு]

மழை பொழிவு[தொகு]

தாவரவிதான இடைமறிப்பு[தொகு]

பனி உறைதல்[தொகு]

தரைவழி நீரோட்டம்[தொகு]

நீர் ஊடுருவல்[தொகு]

துணை மேற்பரப்பு நீரோட்டம்[தொகு]

ஆவியாதல்[தொகு]

பதங்கமாதல்[தொகு]

திரவமாதல்[தொகு]

நீர் தேக்கங்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_சுழற்சி&oldid=2227096" இருந்து மீள்விக்கப்பட்டது