உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டுத் தர தொடர் எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டுத் தர தொடர் எண்

பன்னாட்டுத் தர தொடர் எண் (International Standard Serial Number அல்லது ISSN) என்பது எட்டு இலக்க தொடர் எண் ஆகும். இது நூல்கள், இதழ்களைத் தனித்துவமாக அடையாளப் படுத்துவதற்காக வழங்கப்படுகிறது.[1] பொதுவாக ஒரே தலைப்பில் பல்வேறு பிரதிகளையும், தொகுதிகளையும் கொண்ட நூல்களை அடையாளம் காண்பதற்கும், பிற பயன்பாட்டிற்கும் இது பயன்படுகிறது.[2]

1971-ஆம் ஆண்டு சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் இத்தொடர் எண்ணை அறிமுகம் செய்தனர். 1975-ம் ஆண்டு ISO 3297 என்ற பெயரில் தரமாக வெளியிட்டனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What is an ISSN?". Paris: ISSN International Centre. பார்க்கப்பட்ட நாள் 13 July 2014.
  2. "Collection Metadata Standards". British Library. பார்க்கப்பட்ட நாள் 14 July 2014.
  3. "ISSN, a Standardised Code". Paris: ISSN International Centre. பார்க்கப்பட்ட நாள் 13 July 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டுத்_தர_தொடர்_எண்&oldid=3584226" இலிருந்து மீள்விக்கப்பட்டது