பிராகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராகா
Praha

Praha (பிராஹா)
பிராகா Praha-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் பிராகா Praha
சின்னம்
அடைபெயர்(கள்): தங்கமான நகரம், நூறு கோபுரங்களின் நகரம்
குறிக்கோளுரை: Praga Caput Rei publicae
செக் குடியரசில் அமைவிடம்
செக் குடியரசில் அமைவிடம்
நாடு செக் குடியரசு
பகுதிசெக் தலைநகரப் பகுதி
தோற்றம்9ஆம் நூற்றாண்டு
அரசு
 • மாநகரத் தலைவர்பாவெல் பெம்
பரப்பளவு
 • நகரம்496 km2 (191.51 sq mi)
 • Metro6,977 km2 (2,694 sq mi)
ஏற்றம்179−399 m (1,130 ft)
மக்கள்தொகை (மார்ச் 31, 2008)
 • நகரம்12,18,644
 • அடர்த்தி2,457/km2 (6,364/sq mi)
நேர வலயம்நடு ஐரோப்பா (ஒசநே+1)
 • கோடை (பசேநே)நடு ஐரோப்பா (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு1xx xx

பிராகா (Prague, பிராக், செக் மொழி: Praha, பிராஹா), செக் குடியரசின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் பண்பாட்டு நகரமும் ஆகும். இந்நகரம் வழியாக வில்தாவா ஆறு பாய்கிறது. பிராகா மாநகரில் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். 1992 முதல் இந்நகரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராகா&oldid=3530896" இலிருந்து மீள்விக்கப்பட்டது