செக் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செக் மொழி
Čeština, Český jazyk
நாடு(கள்)செக் குடியரசு
ஆஸ்திரியா
குரோவாசியா
சிலோவாக்கியா
செர்பியா
பிராந்தியம்மத்திய ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
12 மில்லியன்  (date missing)
Czech variant of Latin alphabet
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 செக் குடியரசு
 ஐரோப்பிய ஒன்றியம்
Regulated byசெக் மொழி நிறுவகம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1cs
ISO 639-2cze (B)
ces (T)
ISO 639-3ces


செக்க மொழி அல்லது செசுதீன மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது செக் குடியரசு, குரோவாசியா, செருபியா போன்ற நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழி சுலோவாக்கிய மொழியுடன் அதிக நெருக்கமுடையது. இம்மொழியை ஏறத்தாழ பன்னிரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி செக்க எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்_மொழி&oldid=1854553" இருந்து மீள்விக்கப்பட்டது