டிட்ராயிட்
தோற்றம்
டிட்ராயிட் நகரம் | |
|---|---|
| அடைபெயர்(கள்): மோட்டர் நகரம் (Motor City), 3-1-3, டி-டவுன் (D-Town) | |
| குறிக்கோளுரை: "Speramus Meliora; Resurget Cineribus" (இலத்தீன்: "குணத்துக்குவரத்துக்கு எதிர் பார்க்கிரோம்; சாம்பலிலிருந்து வெளிவரும்") | |
வெயின் மாவட்டத்திலும் மிச்சிகன் மாநிலத்திலும் இருந்த இடம் | |
| நாடு | |
| மாநிலம் | மிச்சிகன் |
| கவுண்டி | வெயின் |
| நிறுவப்பட்டது | 1701 |
| கூட்டிணைப்பு | 1806 |
| அரசு | |
| • வகை | மேயர்-சபை |
| • மேயர் | குவாமே கில்பாட்ரிக் (D) |
| பரப்பளவு | |
| • நகரம் | 370.2 km2 (143.0 sq mi) |
| • நிலம் | 359.4 km2 (138.8 sq mi) |
| • நீர் | 10.8 km2 (4.2 sq mi) |
| • நகர்ப்புறம் | 3,354 km2 (1,295 sq mi) |
| • மாநகரம் | 10,135 km2 (3,913 sq mi) |
| ஏற்றம் | 183 m (600 ft) |
| மக்கள்தொகை | |
| • நகரம் | 9,18,849 |
| • அடர்த்தி | 2,647/km2 (6,856/sq mi) |
| • நகர்ப்புறம் | 39,03,377 |
| • பெருநகர் | 44,68,966 |
| நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
| • கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
| இடக் குறியீடு | 313 |
| FIPS | 26-22000[4] |
| GNIS feature ID | 1617959[5] |
| இணையதளம் | http://www.detroitmi.gov/ |
டிட்ராயிட் (Detroit) ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். இந்நகரம் டெட்ராயிட் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூரில் தானுந்துத் தொழிற்சாலைகள் மிகுந்துள்ளதால் மோட்டார் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [[[:வார்ப்புரு:Gnis3]] "USGS detail on Detroit"]. Retrieved 2007-02-18.
{{cite web}}: Check|url=value (help) - ↑ "Annual Estimates of the Population for Incorporated Places Over 100,000, Ranked by July 1, 2006 Population: April 1, 2000 to July 1, 2006". U.S. Census Bureau. Retrieved 2007-06-28.
- ↑ Ankeny, Robert (November 9, 2007). "Census Bureau boosts Detroit population to 918,949". Crain's Detroit Business. Archived from the original on மே 6, 2008. Retrieved ஜனவரி 10, 2022.
{{cite web}}: Check date values in:|access-date=(help); Unknown parameter|accessmonthday=ignored (help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "American FactFinder". United States Census Bureau. Retrieved 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. Retrieved 2008-01-31.