கால்கரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்கரி
Calgary
City
கால்கரி நகரம்
குறிக்கோளுரை: முன்னோக்கிய (Onward))
Countryகனடா
மாகாணம்ஆல்பர்ட்டா
பிராந்தியம்கால்கரி பிராந்தியம்
கணக்கெடுப்புப் பகுதி6
அமைப்பு1875
Incorporated [1]
 - நகரம் 

நவ. 7, 1884
 - நகரம்சன. 1, 1894
அரசு
 • நகர முதல்வர்நகீத் நென்சி
 • நிருவாகம்கால்கரி நகரசபை
 • முகாமையாளர்ஓவன் டோபர்ட்
 • நாஉ
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
பரப்பளவு (2011)[2]
 • City825.29 km2 (318.65 sq mi)
 • நகர்ப்புறம்704.51 km2 (272.01 sq mi)
 • Metro5,107.55 km2 (1,972.04 sq mi)
ஏற்றம்[3]1,045 m (3,428 ft)
மக்கள்தொகை (2011)[2]
 • City10,96,833 (3வது)
 • அடர்த்தி1,329.0/km2 (3,442/sq mi)
 • நகர்ப்புறம்10,95,404
 • நகர்ப்புற அடர்த்தி1,554.8/km2 (4,027/sq mi)
 • பெருநகர்12,14,839 (5th)
 • பெருநகர் அடர்த்தி237.9/km2 (616/sq mi)
 • Demonymகால்கரியன்
நேர வலயம்மலை நேரம் (ஒசநே−7)
 • கோடை (பசேநே)MDT (ஒசநே−6)
Postal code spanT1Y முதல் T3R
தொலைபேசி குறியீடு403, 587
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

கால்கரி (Calgary) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவின் ஐந்தாம் மிகப்பெரிய மாநகரத்தின் முக்கிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்த மாநகரத்தில் 1,079,310 மக்கள் வசிக்கின்றனர். இது ஓர் எண்ணெய் வளம் மிக்க பகுதி. கனடாவின் எண்ணெய் உற்பத்தியாளர்களில் 87 சதவீதம் இப்பகுதியிலேயே உள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்கரி&oldid=3743496" இருந்து மீள்விக்கப்பட்டது