எக்டேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்டேர்
ஒரு எக்டேரின் காட்சிபடுத்தல்
பொது தகவல்
அலகு முறைமைஅனைத்துலக முறை அலகுகள்
அலகு பயன்படும் இடம்பரப்பளவு
குறியீடுha
அலகு மாற்றங்கள்
1 ha இல் ...... சமன் ...
   SI base units:   104 மீ2
   Imperial and US customary units   11,960 sq yd
2.4711 ஏக்கர்கள்

எக்டேர் அல்லது எக்டயார் (hectare, ha) என்பது பரப்பளவின் ஓர் அலகாகும். 10,000 சதுரமீட்டருக்கு அல்லது ஒரு சதுர எக்டோமீட்டருக்கு இணையானதாகும். இது பொதுவாக பெரு நிலங்களை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. 100 மீட்டர் சதுரப் பரப்பு ஒரு எக்டேர் ஆகும்.

பரப்பளவு அலகுகளின் ஒப்பீடு
அலகு SI SI base
1 ca 1 மீ² 1 மீ²
1 a 1 dam² 102 மீ²
1 ha 1 hm² 104 மீ²
100 ha 1 கிமீ² 106 மீ²
SI அல்லாத ஒப்பீடு
SI அல்லாதவை மெட்ரிக் SI base
2.471 ஏக்கர் 1 ha 104 மீ²
107,639 சதுர அடி 1 ha 104 மீ²

மாற்றீடுகள்[தொகு]

ஒரு ஹெக்டேர் என்பது பின்வருவனவற்றிற்கு இணையானது:

மெட்ரிக்[தொகு]

ஆங்கில அலகுகள்[தொகு]

வேறு[தொகு]

  • 15 mū (சீன அலகு)
  • 0.15 qǐng (சீன அலகு)
  • 10 டுனாம் (மத்திய கிழக்கு)
  • 10 stremmata (கிரேக்கம்)
  • 6.25 rai (தாய்லாந்து)
  • ≈ 1.008 chō (யப்பானிய அலகு)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்டேர்&oldid=3493925" இலிருந்து மீள்விக்கப்பட்டது