கெஜ்ரி அனுமான் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெஜ்ரி ஹனுமான் கோயில் (Khejri Hanuman Temple) இந்திய மாநிலமான ராஜஸ்தானில் கங்கநகர் மாவட்டத்தில் உள்ள சூரத்கர் அரசு கல்லூரி அருகே அமைந்துள்ள கோயிலாகும். இது நகரின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலின் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமையும் வாரத்தின் பரபரப்பான நாட்கள் ஆகும். அனுமன் ஜெயந்தி அன்று சமையல் பணியைச் செய்வதற்கு சமூக சமையலறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹனுமான் கெஜ்ரி கோயில் மணல் திட்டுகளில் அமைந்துள்ளதால் சுயமி மண்டலத்திற்கும் பெயர் பெற்றதாகும். பொதுமக்கள் அருகிலுள்ள மணல் திட்டுகளில் சிறிது நேரம் செலவிடுகிறார்கள். [1] [2]

மேற்கோள்கள்[தொகு]