காக்ரோன் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காக்ரோன் கோட்டை
பகுதி: காக்ரோன் கோட்டை
இராஜஸ்தான், இந்தியா
Gagron fort.JPG
காக்ரோன் கோட்டையின் காட்சி
{{{name}}} is located in Rajasthan
{{{name}}}
{{{name}}}
ஆள்கூறுகள் 24°37′41″N 76°10′59″E / 24.627937°N 76.182957°E / 24.627937; 76.182957
இடத் தகவல்
இட வரலாறு
சண்டைகள்/போர்கள் காக்ரோன் போர் (1519) – ராணா சங்கா, மால்வா சுல்தான் முகமது கில்ஜியை வென்றார். [1]
காவற்படைத் தகவல்
தங்கியிருப்போர் தோடா இராஜபுத்திரர்கள், கிச்சி சௌகான்கள், பீமகர்ணன், அலாவுதீன் கில்சி, ராணா கும்பா, அக்பர் மற்றும் மகோராவ் பீம் சிங்
வகைபண்பாட்டுக் களம்
வரன்முறைii, iii
தெரியப்பட்டது2013 (36th session)
எதன் பகுதிஇராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்
உசாவு எண்247
நாடுஇந்தியா
பிரதேசம்தெற்காசியா

காக்ரோன் கோட்டை (Gagron Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலாவார் மாவட்ட ஹதோதி பகுதியில் உள்ள மலையில் அமைந்துள்ளது. இக்கோட்டை ஆரவல்லி மலையாலும் மற்றும் காளி சிந்து நீராலும் சூழ்ந்த கோட்டையாகும்.

இராஜஸ்தானின் மலைக் கோட்டைகளில் ஒன்றான காக்ரோன் கோட்டையை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[2][3]

வரலாறு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Decisive Battles India Lost pg 57 by Jaywant Joglekar
  2. Hill Forts of Rajasthan
  3. Six Rajasthan hill forts on Unesco list

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 24°37′41″N 76°10′59″E / 24.628°N 76.183°E / 24.628; 76.183

"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்ரோன்_கோட்டை&oldid=3439878" இருந்து மீள்விக்கப்பட்டது