உள்ளடக்கத்துக்குச் செல்

பரான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாரான் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராஜஸ்தானில் பரான் மாவட்டம்

பரான் மாவட்டம் (Baran) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். பரான் நகரம் இம்மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும். மேலும் இம்மாவட்டத்தில் சாப்ரா நகரம் உள்ளது.

காலநிலை

[தொகு]

இம்மாவட்டத்தில் பருவமழைக் காலங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களெல்லாம் வறண்ட வானிலையே காணப்படும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் பருவமழைக் காலமாகும். சராசி மழையளவு 895.2 மில்லிமீட்டர்களாகும். சனவரி மாதஹ்ம் மிக்குளிரான மாதமாகும் . அந்த நேரத்தில் வெப்பநிலை குறைந்த பட்சமாக 10.6 டிகிரி செல்சியஸாகவும் ஆகவும் அதிகபட்ச வெப்பநிலை 24.3 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

விமான நிலையங்கள்

[தொகு]

இம்மாவட்டத்திற்கு அருகிலுள்ள விமான நிலையங்கள்,

  • ஜெய்ப்பீர் சர்வதேச விமான நிலையம்
  • ஜோத்பூர் விமான நிலையம்
  • உதய்ப்பூர் விமான நிலையம்

போன்றவை ஆகும்.

தொலைவு

[தொகு]

இம்மாவட்டம்,

  • கோடாவிலிருந்து 72 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
  • ஜெய்ப்பூரிலிருந்து 318 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
  • மும்பையிலிருந்து 992 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
  • உதய்ப்பூரிலிருந்து 342 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
  • ஆஜ்மீரிலிருந்து 273 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
  • ஜோத்பூரிலிருந்து 451 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
  • பிகானீரிலிருந்து 506 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
  • சிவ்புரியிலிருந்து 160 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
  • குவாலியரிலிருந்து 260 கிலோமீட்டர்கள் தொலைவிலும்
  • ஜான்ஸியிலிருந்து 258 கிலோமீட்டர்கள் தொலைவிலும்

அமைந்துள்ளது.

சுற்றுலாக் காலம்

[தொகு]

இம்மாவட்டத்தில் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் சுற்றுலாவுக்கு ஏற்ற மாதங்களாகக் கருதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரான்_மாவட்டம்&oldid=3890605" இலிருந்து மீள்விக்கப்பட்டது