முதலாம் ஜெய் சிங்
தோற்றம்
| முதலாம் ஜெய் சிங் | |
|---|---|
| முதலாம் ஜெய் சிங் | |
முதலாம் ஜெய் சிங் | |
| ஆட்சிக்காலம் | 3 டிசம்பர் 1621 – 28 ஆகஸ்டு 1667 |
| முன்னையவர் | பாகு சிங் |
| பின்னையவர் | முதலாம் ராம் சிங் |
| பிறப்பு | 15 சூலை 1611 அமேர், இராஜஸ்தான், இந்தியா |
| இறப்பு | 28 ஆகத்து 1667 (அகவை 56) புர்ஹான்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
| துணைவர் |
|
| குழந்தைகளின் பெயர்கள் |
|
| தந்தை | இராஜா மகா சிங்[1] |
| தாய் | தமயந்தி (உதய்ப்பூர் இராச்சிய இளவரசி) |
| மதம் | இந்து சமயம் |
மகாராஜா ஜெய் சிங் (Maharaja Jai Singh) (15 சூலை 1611 – 28 ஆகஸ்டு 1667) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் இராச்சியத்தின் (முன்னர் அமேர்) மன்னரும், முகலாயப் பேரரசின் முக்கியப் படைத்தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர் ஜெய்ப்பூர் இராச்சியத்தை 1614 முதல் 1621 முடிய 7 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இவர் அக்பர் அவையில் இருந்த மான் சிங்கின் பேரன் ஆவார்.
புரந்தர் போரின முடிவின் போது சிவாஜியுடன் செய்து கொன்ட புரந்தர் உடன்படிககையில், முகலாயப் பேரரசின் சார்பாக முதலாம் ஜெய் சிங் கையொப்பமிட்டார்.

இதனைய்ம் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sarkar, J. N. (1994) [1984]. A History of Jaipur (Reprinted ed.). Orient Longman. p. 99. ISBN 81-250-0333-9.
- History of Jaipur by Sir Jadunath Sarkar
- Haft Anjuman, correspondence of Mirza Raja Jai Singh compiled by his secretary Ugrasen.
- "Jaipur City (or Jainagar)". The Imperial Gazetteer of India. 1909. pp. 399–402.
- "Jaipur State". The Imperial Gazetteer of India. 1909. pp. 382–399.
- “A Mughal Icon Reconsidered,” Catherine Glynn and Ellen Smart. Artibus Asiae , Vol. LVII, 1/2, p.5.