சிரோஹி மாவட்டம்

ஆள்கூறுகள்: 24°53′06″N 72°51′45″E / 24.88500°N 72.86250°E / 24.88500; 72.86250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரோஹி மாவட்டம், இந்திய மாநிலமான இராஜஸ்தானில் உள்ளது. இதன் தலைமையகம் சிரோஹியில் அமைந்துள்ளது. ஆபு சாலை என்ற ஊர், இந்த மாவட்டத்தின் பெரிய நகரம் ஆகும்.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

பொருளாதாரம்[தொகு]

இந்திய அரசின் ஊராட்சித் துறை அமைச்சகம் எடுத்த கணக்கெடுப்பில், பின்தங்கிய 250 மாவட்டங்களில் இதுவும் ஒன்று எனத் தெரியவந்தது. இந்த மாவட்டம், பின்தங்கிய பகுதிக்கு வழங்கப்படும் நிதியை பெறுகிறது.[1]

சான்றுகள்[தொகு]

  1. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405033402/http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf. பார்த்த நாள்: September 27, 2011. 

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரோஹி_மாவட்டம்&oldid=3554194" இருந்து மீள்விக்கப்பட்டது