கஜேந்திர சிங் செகாவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கஜேந்திர சிங் செகாவத்
கஜேந்திர சிங் செகாவத், 2015
நீர் வள அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 மே 2019
பிரதமர் நரேந்திர மோடி
முன்னவர் நிதின் கட்காரி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2014
முன்னவர் சந்திரேஷ் குமாரி கடோச்
தொகுதி ஜோத்பூர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 3 அக்டோபர் 1967 (1967-10-03) (அகவை 54)
ஜெய்சல்மேர், இராஜஸ்தான், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) நவுனாந்த் கன்வர்
பிள்ளைகள் 3
படித்த கல்வி நிறுவனங்கள் ஜெய் நாராயணன் வியாஸ் பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி


கஜேந்திர சிங் செகாவத் (Gajendra Singh Shekhawat) (பிறப்பு: 3 அக்டோபர்1967) இராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், 2014 மற்றும் 2019-இல் ஜோத்பூர் மக்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16வது மற்றும் 17வது மக்களவை உறுப்பினரும் ஆவார். [1]

மேலும் இவர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் நீர் வள அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 அன்று பதவியேற்றார்.[2] [3]

மேலும் கஜேந்திர சிங் செகாவத், பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் சங்கத்தின் தேசிய தலைமைச் செயலாளராகவும் உள்ளார். [4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]