ஜிப்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Gypsum
SeleniteGypsumUSGOV.jpg
Fibrous Gypsum Selenite showing its translucent property
பொதுவானாவை
பகுப்பு Sulfate minerals
வேதி வாய்பாடு CaSO4·2H2O
இனங்காணல்
நிறம் Colorless to white; with impurities may be yellow, tan, blue, pink, brown, reddish brown or gray
படிக இயல்பு Massive, flat. Elongated and generally prismatic crystals
படிக அமைப்பு Monoclinic 2/m – Prismatic
இரட்டைப் படிகமுறல் Very common on {110}
பிளப்பு Perfect on {010}, distinct on {100}
முறிவு Conchoidal on {100}, splintery parallel to [001]
விகுவுத் தன்மை Flexible, inelastic.
மோவின் அளவுகோல் வலிமை 1.5–2 (defining mineral for 2)
மிளிர்வு Vitreous to silky, pearly, or waxy
கீற்றுவண்ணம் White
ஒளிஊடுருவும் தன்மை Transparent to translucent
ஒப்படர்த்தி 2.31–2.33
ஒளியியல் பண்புகள் Biaxial (+)
ஒளிவிலகல் எண் nα = 1.519–1.521
nβ = 1.522–1.523
nγ = 1.529–1.530
இரட்டை ஒளிவிலகல் δ = 0.010
பலதிசை வண்ணப்படிகமை None
2V கோணம் 58°
உருகுதன்மை 5
கரைதிறன் Hot, dilute HCl
மேற்கோள்கள் [1][2][3]
Major varieties
Satin spar Pearly, fibrous masses
Selenite Transparent and bladed crystals
Alabaster Fine-grained, slightly colored

ஜிப்சம் என்பது, இரு நீர்மூலக்கூறுகளால் நீரேற்றப்பட்ட மிக மென்மையான ஒரு கனிமம் ஆகும். இதன் வேதியியல் குறியீடு, CaSO4·2H2O ஆகும்.

வேதியியல் அமைப்பு[தொகு]

ஜிப்சத்தை, 100°C க்கும் 150°C (302°F) க்கும் இடையில் வெப்பமாக்கும்போது, அதிலுள்ள 75% நீர் அகற்றப்படுகிறது. இவ்வாறு பகுதி நீரகற்றப்பட்ட ஜிப்சம், பொது வழக்கில் பாரிசுச் சாந்து (plaster of Paris) (CaSO4·½H2O) எனப்படுகின்றது.

நீரகற்றல் பொதுவாக 80°C (176°F) இல் தொடங்கிவிடுகிறது. உலர்ந்த வளியில் ஒரு பகுதி நீரகற்றல் 50°C யிலேயே ஓரளவுக்குத் தொடங்கிவிடும். இதன்போது வெளிவிடப்படும் வெப்பம், நீரை ஆவியாக்கி வெளியேற்றுவதிலேயே பயன்படுவதால் ஜிப்சத்தின் வெப்பநிலை மிக மெதுவாகவே உயர்கின்றது. நீர் போனபின் வெப்பநிலை வேகமாக உயரும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gypsum in Handbook of Mineralogy
  2. Gypsum at Mindat
  3. Cornelis Klein and Cornelius S. Hurlbut, Jr., 1985, Manual of Mineralogy, John Wiley, 20th ed., pp. 352–353, ISBN 0-471-80580-7
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜிப்சம்&oldid=1376541" இருந்து மீள்விக்கப்பட்டது