ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
ஆந்திரப் பிரதேச ஆளுநர்
| |
---|---|
![]() 'ராஜ் பவன், ஆந்திரப் பிரதேசம்' | |
வாழுமிடம் | ராஜ் பவன், ஆந்திரப் பிரதேசம், ஐதராபாத்தில் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | சந்துலால் மதவ்லால் திரிவேதி |
உருவாக்கம் | 1 அக்டோபர் 1953 |
இணையதளம் | governor.tsap.nic.in |
ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல், ஆந்திரப் பிரதேச ஆளுநர்கள் 1953 ஆம் ஆண்டு முதல் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவரின் இருப்பிடம் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் (ஆந்திரப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் என்பவர் ஆளுநராக உள்ளார்.
ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்[தொகு]
# | ஆளுநர் பெயர் | உருவப்படம் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு | கால அளவு |
---|---|---|---|---|---|
1 | சந்துலால் மாதவ்லால் திரிவேதி | ![]() |
1 அக்டோபர் 1953 | 1 ஆகத்து 1957 | 1,401 நாட்கள் |
2 | பீம் சென் சச்சார் | ![]() |
1 ஆகத்து 1957 | 8 செப்டம்பர் 1962 | 1,865 நாட்கள் |
3 | எஸ். எம். ஸ்ரீநாகேஷ் | ![]() |
8 செப்டம்பர் 1962 | 4 மே 1964 | 605 நாட்கள் |
4 | பட்டம் தாணு பிள்ளை | – | 4 மே 1964 | 11 ஏப்ரல் 1968 | 1,439 நாட்கள் |
5 | கந்துபாய் கசன்ஞ் தேசாய் | – | 11 ஏப்ரல் 1968 | 25 சனவரி 1975 | 2,481 நாட்கள் |
6 | நீதியரசர் எஸ். ஒபுல் ரெட்டி | – | 25 சனவரி 1975 | 10 சனவரி 1976 | 351 நாட்கள் |
7 | மோகன் லால் சுகாதியா | ![]() |
10 சனவரி 1976 | 16 சூன் 1976 | 159 நாட்கள் |
8 | ஆர். டி. பண்டாரி | – | 16 சூன் 1976 | 17 பிப்ரவரி 1977 | 247 நாட்கள் |
9 | நீதியரசர் பி. ஜே. திவான் | – | 17 பிப்ரவரி 1977 | 5 மே 1977 | 78 நாட்கள் |
10 | சாரதா முகர்ஜி | – | 5 மே 1977 | 15 ஆகத்து 1978 | 468 நாட்கள் |
11 | கே .சி. ஆப்ரகாம் | – | 15 ஆகத்து 1978 | 15 ஆகத்து 1983 | 1,827 நாட்கள் |
12 | இராம்லால் | ![]() |
15 ஆகத்து 1983 | 29 ஆகத்து 1984 | 381 நாட்கள் |
13 | சங்கர் தயாள் சர்மா | ![]() |
29 ஆகத்து 1984 | 26 நவம்பர் 1985 | 455 நாட்கள் |
14 | குமுத்பென் மணிசங்கர் ஜோசி | – | 26 நவம்பர் 1985 | 7 பிப்ரவரி 1990 | 1,535 நாட்கள் |
15 | கிருஷண் காந்த் | ![]() |
7 பிப்ரவரி 1990 | 22 ஆகத்து 1997 | 2,754 நாட்கள் |
16 | கோபால இராமனுஜம் | – | 22 ஆகத்து 1997 | 24 நவம்பர் 1997 | 95 நாட்கள் |
17 | சக்ரவர்த்தி ரங்கராஜன் | ![]() |
24 நவம்பர் 1997 | 3 சனவரி 2003 | 1,867 நாட்கள் |
18 | சுர்சித் சிங் பர்னாலா | ![]() |
3 சனவரி 2003 | 4 நவம்பர் 2004 | 672 நாட்கள் |
19 | சுசில்குமார் சிண்டே | 4 நவம்பர் 2004 | 29 சனவரி 2006 | 452 நாட்கள் | |
20 | ரமேஷ்வார் தாக்கூர் | ![]() |
29 சனவரி 2006 | 22 ஆகத்து 2007 | 571 நாட்கள் |
21 | நா. த. திவாரி | ![]() |
22 ஆகத்து 2007 | 27 திசம்பர் 2009 | 859 நாட்கள் |
22 | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் | ![]() |
28 திசம்பர் 2009[1] | 23 சூலை 2019 | 3,495 நாட்கள் |
23 | பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் | ![]() |
24 சூலை 2019 | தற்பொழுது கடமையாற்றுபவர் | 1 ஆண்டு, 221 நாட்கள் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "E S L Narasimhan takes charge as Andhra Pradesh Governor". The Times of India. Press Trust of India. 28 December 2009. https://timesofindia.indiatimes.com/india/E-S-L-Narasimhan-takes-charge-as-Andhra-Pradesh-Governor/articleshow/5386901.cms.