உள்ளடக்கத்துக்குச் செல்

இராமேசுவர் தாக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமேசுவர் தாக்கூர்
இராமேசுவர் தாக்கூர்
15வது மத்திய பிரதேச ஆளுநர்
பதவியில்
30 ஜூன் 2009 – 7 செப்டெம்பர் 2011
முதலமைச்சர்சிவ்ராஜ் சிங் சௌஃகான்
முன்னையவர்பல்ராம் சாக்கர்
பின்னவர்ராம் நரேஷ் யாதவ்
15வது கருநாடக ஆளுஞர்
பதவியில்
21 ஆகத்து 2007 – 24 ஜூன் 2009
முதலமைச்சர்எச். டி. குமாரசாமி
பி. எஸ். எடியூரப்பா
முன்னையவர்டி. என். சதுர்வேதி
பின்னவர்எச். ஆர். பரத்வாஜ்
20வது ஆந்திரப் பிரதேச ஆளுஞர்
பதவியில்
29 ஜனவரி 2006 – 22 ஆகத்து 2007
முதலமைச்சர்எ. சா. ராஜசேகர்
முன்னையவர்சுசில்குமார் சிண்டே
பின்னவர்நா. த. திவாரி
22வது ஒடிசா ஆளுஞர்
பதவியில்
18 நவம்பர் 2004 – 21 ஆகத்து 2007
முதலமைச்சர்நவீன் பட்நாய்க்
முன்னையவர்எம். எம். ராஜேந்திரன்
பின்னவர்முரளிதர் சந்திரகாந் பண்டாரி
நடுவண் அமைச்சர்
தலைவர் பாரதிய சாரணர் சங்கம்
பதவியில்
1998–2001
தலைவர் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம்
பதவியில்
1966–1967
முன்னையவர்சிஏ எம்பி சிதாலே
பின்னவர்சிஏ வி.பி. ஹரிபக்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1925-07-28)28 சூலை 1925
தாக்கூர்ககாதி, பீகார் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது சார்கண்டில்)
இறப்பு15 சனவரி 2015(2015-01-15) (அகவை 89)
தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நர்மதா தாக்கூர்
பிள்ளைகள்4

இராமேசுவர் தாக்கூர் (Rameshwar Thakur) (ஜூலை 28 1925 - 15 ஜனவரி 2015) இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் ஆவார். இவர் மத்திய பிரதேச ஆளுநராக 2009 முதல் 2011 வரையிலும், ஒடிசா ஆளுநராக 2004 முதல் 2006 வரையிலும், ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2006 முதல் 2007 வரையிலும், கர்நாடகா ஆளுநராக 2007 முதல் 2009 வரையிலும் இருந்தார். பட்டய கணக்கறிஞரான, இவர் 1966 முதல் 1967 வரை இந்தியாவின் பட்டய கணக்கறிஞர்கள் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.

சுயசரிதை

[தொகு]

தாக்கூர் சார்க்கண்டின் கோடா மாவட்டத்திலுள்ள தாக்கூர் காந்தி கிராமத்தில் பிறந்தார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். நவம்பர் 1998 முதல் நவம்பர் 2001 வரை இந்திய சாரணர் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். மீண்டும் நவம்பர் 2004 க்குப் பிறகு. தாக்கூர் ஆகஸ்ட் 21, 2007 அன்று கர்நாடகத்தின் 15வது ஆளுநராக பொறுப்பேற்றார். [1]

ஜூன் 24, 2009 அன்று இவர் மத்திய பிரதேச ஆளுநராக மாற்றப்பட்டார். [2] இவர் 15 ஜனவரி 2015 அன்று தில்லியில் இறந்தார். [3]

இவர் நர்மதா என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vicky Nanjappa, "Karnataka: Rameshwar Thakur takes charge as governor", Rediff.com, August 22, 2007.
  2. "New Madhya Pradesh governor sworn-in". iNewsOne இம் மூலத்தில் இருந்து 2011-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111105180427/http://www.inewsone.com/2011/09/08/new-madhya-pradesh-governor-sworn-in/74560. 
  3. "Former Odisha Governor Rameshwar Thakur passes away". OdishaSamay. Archived from the original on 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் 16 January 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர் தலைவர் பாரதிய சாரணர் சங்கம்
1998–2001
பின்னர்
முன்னர் தலைவர் பாரதிய சாரணர் சங்கம்
2004–2013
பின்னர்
அரசு பதவிகள்
முன்னர் ஒடிசா ஆளுஞர்
2004-2007
பின்னர்
முன்னர் ஆந்திரப் பிரதேச ஆளுஞர்
2006-2007
பின்னர்
முன்னர் கருநாடக ஆளுஞர்
2007-2009
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமேசுவர்_தாக்கூர்&oldid=3699128" இலிருந்து மீள்விக்கப்பட்டது