உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டயக் கணக்கறிஞர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டயக் கணக்கறிஞர் அல்லது பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) என்பது பொதுநலவாய நாடுகளிலும் அயர்லாந்திலும் உள்ள தனித்தன்மை வாய்ந்த தொழில்சார் கணக்கறிஞர்கள் குழு உறுப்பினர்களின் தகைமையினை விளம்பும் பட்டமாகும். இப் பட்டயக் கணக்கறிஞர்களின் குழு சட்டத்தன்மை உடையது. பட்டயக் கணக்கறிஞர்கள் நிதிக்கணக்கியல், முகாமைக்கணக்கியல், வரிமுறைமை, வணிக நிறுவனச் சட்டம் உட்பட பல கணக்கியல், நிதியியல் துறைகளில் உயர் பணியில் ஈடுபடும் தகைமையினை கொண்டவர்களாவார்கள்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டயக்_கணக்கறிஞர்&oldid=3933499" இலிருந்து மீள்விக்கப்பட்டது