உள்ளடக்கத்துக்குச் செல்

நா. த. திவாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நா. த. திவாரி
21வது ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
22 ஆகத்து 2007  26 திசம்பர் 2009
முன்னையவர்ராமேசுவர் தாக்கூர்
பின்னவர்ஈ. சீ. நரசிம்மன்
3வது உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல்
பதவியில்
2 மார்ச் 2002  7 மார்ச் 2007
ஆளுநர்சுர்சித் சிங் பர்னாலா
சுதர்சன் அகர்வால்
முன்னையவர்பகத்சிங் கோசியாரி
பின்னவர்புவன் சந்திர கந்தூரி
18வது இந்தியாவின் நிதியமைச்சர்
பதவியில்
25 சூலை 1987  25 சூன் 1988
பிரதமர்ராஜீவ் காந்தி
முன்னையவர்ராஜீவ் காந்தி
பின்னவர்எசு. பி. சவாண்
15th வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
22 அக்டோபர் 1986  25 சூலை 1987
பிரதமர்ராஜீவ் காந்தி
முன்னையவர்பி.சிவ் சங்கர்
பின்னவர்ராஜீவ் காந்தி
9வது உத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
பதவியில்
25 சூன் 1988  5 திசம்பர் 1989
ஆளுநர்முகமது உஸ்மான் ஆரிப்
முன்னையவர்வீர் பகதூர் சிங்
பின்னவர்முலாயம் சிங் யாதவ்
பதவியில்
3 ஆகத்து 1984  24 செப்டம்பர் 1985
ஆளுநர்சந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங்
முகமது உஸ்மான் ஆரிப்
முன்னையவர்ஸ்ரீபதி மிஸ்ரா
பின்னவர்வீர் பகதூர் சிங்
பதவியில்
21 சனவரி 1976  30 ஏப்ரல் 1977
ஆளுநர்மாரி சன்னா ரெட்டி
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1925-10-18)18 அக்டோபர் 1925
பலூட்டி, இந்தியா
(இன்றைய உத்தராகண்டம், இந்தியா)
இறப்பு18 அக்டோபர் 2018(2018-10-18) (அகவை 93)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பாரதிய ஜனதா கட்சி
துணைவர்(கள்)
சுஷிலா திவாரி (தி. 19531991)
(இறப்பு)
உஜ்வால திவாரி (தி. 20132018)
(இறப்பு)
பிள்ளைகள்1
முன்னாள் மாணவர்அலகாபாத் பல்கலைக்கழகம்
Religionஇந்து சமயம்

நாராயண் தத் திவாரி (N. D. Tiwari, 18 அக்டோபர் 1925 – 18 அக்டோபர் 2018)[1] ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் உத்தரப் பிரதேசத்தில் மூன்று முறையும், உத்தரகாண்ட்டில் ஒரு முறையும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2007-2009 காலகட்டத்தில் பதவிவகித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Veteran politician N D Tiwari dies at Delhi hospital on his 93rd birthday". தி எகனாமிக் டைம்ஸ். 18-10-2018. Retrieved 20-10-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._த._திவாரி&oldid=3596574" இலிருந்து மீள்விக்கப்பட்டது