தி எகனாமிக் டைம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி எகனாமிக் டைம்ஸ்
The Economic Times
வகை நாளிதழ்
வடிவம் ப்ராட்ஷீட்
வெளியீட்டாளர் பென்னட் அண்ட் கோல்மேன் நிறுவனம்
ஆசிரியர் ராகுல் ஜோஷி
நிறுவியது 1961
மொழி ஆங்கிலம்
தலைமையகம் டெல்லி
விற்பனை 620,000 (தினசரி)
OCLC எண் 61311680
இணையத்தளம் http://economictimes.indiatimes.com

தி எகனாமிக் டைம்ஸ் (ஆங்கிலம்:The Economic Times) டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் பென்னட் அண்ட் கோல்மேன் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது இந்தியாவின் ஆங்கில வணிக செய்தித்தாள்களுள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_எகனாமிக்_டைம்ஸ்&oldid=1521560" இருந்து மீள்விக்கப்பட்டது