பிசினஸ் ஸ்டாண்டர்ட்
தோற்றம்
| வகை | நாளிதழ் |
|---|---|
| வடிவம் | அகன்ற தாள் |
| உரிமையாளர்(கள்) | ஆனந்தா பதிப்பகம் |
| நிறுவியது | 1975 |
| மொழி | ஆங்கிலம், இந்தி |
| விற்பனை | 1,44,000 (ஆங்கிலம்) 53,000 (இந்தி) |
| இணையத்தளம் | http://www.business-standard.com/ |
பிசினஸ் ஸ்டாண்டர்ட் (ஆங்கிலம்:Business Standard) இந்தியாவில் பிரசுரிக்கப்படும் வணிகச் செய்தித்தாள். தி டெலிகிராஃப் நாளிதழை வெளியிடும் ஆனந்தா பதிப்பக நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அச்சாகி வெளியாகிறது.