மாத்யமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்யமம்
வகைநாளேடு
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)ஐடியல் பப்ளிக்கேஷன் டிரஸ்ட்
தலைமை ஆசிரியர்ஒ. அப்துர் ரகுமான்
நிறுவியதுஜூன் 1, 1987
மொழிமலையாளம்
தலைமையகம்வெள்ளிமாட்‌குன்னு, கோழிக்கோடு, கேரளம், இன்த்ய
இணையத்தளம்www.madhyamam.com

மாத்யமம் என்பது மலையாளத்தில் வெளியாகும் நாளேடு.[1][2]. ஜமாஅத் இஸ்‌லாமி கேரளம் என்பதன் கீழ் இயங்கும், ஐடியல் பப்ளிக்கேஷன் டிரஸ்ட் இதை பதிப்பிக்கிறது.[3][4]

கோழிக்கோடு, திருவனந்தபுரம், கோட்டயம், கொச்சி, மலப்புறம், கண்ணூர், திருச்சூர், பெங்களூரு, மங்களூர் , மும்பை ஆகிய ஊர்களில் வெவ்வேறு பதிப்புகளும், அரேபியாவில் ஒன்பது பதிப்புகளும் உட்பட 19 பதிப்புகளைக் கொண்டுள்ளது[5].

பிற பதிப்புகள்[தொகு]

  • மாத்யமம் வார்ஷிகப்பதிப்பு (ஆகஸ்ட்)
  • புதுவல்சரப்பதிப்பு (ஜனவரி)
  • வித்யா -எட்யுக்கேஷன் ஆன்டு கரியர் கைடன்ஸ் (ஜூன்)
  • க்ருஹம் -பார்ப்பிடப்பதிப்பு (அக்டோபர்)
  • மாத்யமம் -ஆரோக்யம்
  • மாத்யமம் காலண்டர் & டயரி

காலக்கோடு[தொகு]

இது இணையப் பதிப்பிலும் கிடைக்கிறது.

பிற ஊடகங்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்யமம்&oldid=3655376" இலிருந்து மீள்விக்கப்பட்டது