தி டெலிகிராஃப்
Appearance
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | பிராட்ஷீட் |
உரிமையாளர்(கள்) | ஏபிபி (ABP) நிறுவனம் |
வெளியீட்டாளர் | ஆனந்தா பதிப்பகம் |
ஆசிரியர் | அவீக் சர்க்கார் |
நிறுவியது | 7 ஜூலை 1982 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | கொல்கத்தா |
விற்பனை | 484,971 (தினசரி) |
சகோதர செய்தித்தாள்கள் | அனந்தபாசார் பத்திரிக்கா, பிசினஸ் ஸ்டாண்டர்ட் |
OCLC எண் | 271717941 |
இணையத்தளம் | http://www.telegraphindia.com |
தி டெலிகிராஃப் (ஆங்கிலம்:The Telegraph) கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். புகழ்பெற்ற ஆனந்தா பதிப்பகத்தின் துணை நிறுவனமான ஏபிபி (ABP) நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.