ஆந்திர பிரபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆந்திரப் பிரபா
வகை நாளிதழ்
வடிவம் அகலத்தாள்

உரிமையாளர்கள் மூத்தா கோபாலக்கிருஷ்ணா
தொடக்கம் 1938
தலைமையகம்

இணையம்: http://www.prabhanews.com

ஆந்திரப் பிரபா என்பது தெலுங்கில் வெளியாகும் நாளிதழ் ஆகும். இதன் தளம் தி நியூ இந்தியன் எக்சுபிரசு என்ற நிறுவனத்தின் வசம் உள்ளது.

வரலாறு[தொகு]

இந்த நாளேடு, 1938 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் சென்னையில் தொடங்கப்பட்டது.[1]

பதிப்புகள்[தொகு]

பெங்களூர், ஐதராபாத்து, விசாகப்பட்டினம், சென்னை, விசயவாடா ஆகிய பதிப்புகளைக் கொண்டுள்ளது.

துணை இதழ்கள்[தொகு]

இந்த செய்தித்தாளில் முகூர்த்தம், கிரக பலம், கிரீட பிரபா, ஔராகி, நாயிகா, சிந்தனா உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
துணை இதழ்கள்

  • திங்கள் : சகிதி கவட்சம், சிந்தனா, வாழ்க்கை
  • செவ்வாய் : குலசா, சிந்தனா
  • புதன்: யுவா, சிந்தனா
  • வியாழன் : சித்ரபிரபா
  • வெள்ளி : சிங்கமுலு
  • சனி : பால பிரபா, சிந்தனா
  • ஞாயிறு : 48 பக்க துணை இதழ்

சான்றுகள்[தொகு]

  1. http://andhraprabha.in/header/about Retrieved on 8 May 2010.

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திர_பிரபா&oldid=1606755" இருந்து மீள்விக்கப்பட்டது